’ நோன்பாளிகளுக்கு சொர்க்கத்தில்கிடைக்கும் பரிசு’
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.
-ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)
-புஹரி 3257

0 கருத்துக்கள்:
Post a Comment